தமிழில் சில சட்டச் சொற்கள்
Absolute Assignment
நிபந்தனையற்ற மாற்றாக்கம்
Absolute ownership
முழு உடமை உரிமை
Absolute title
முழு உரிமை மூலம்
Acquisition
கையகப்படுத்துதல்
Adverse possession
அனுபவ பாத்தியதை(அ)எதிரனுபோகம்
Affidavit
உறுதிமொழி சான்றாவணம்
Agent
முகவர்
Agriculture Property
வேளாண் சொத்து
Allotment Order
பங்கீட்டு ஆணை
ஒதுக்கீடு ஆணை
Builder
கட்டடதாரர்
Builders Agreement
கட்டட ஒப்பந்தம்
Certified Copy
சான்றளிக்கப்பட்ட நகல்
Company in Liquidation
கலைக்கும் நிலையிலுள்ள நிறுவனம்
Confirming Party
உறுதி செய்பவர்
Codicil
உயில் இணைப்பு
Consideration
மறுபயன்
Conveyancing
உரிமை மாற்றுதல்
Delivery of Possession
சுவாதீனம் ஒப்படைப்பு
Deed of Power of Attorney
அதிகார ஆவணம்
Deviation
பிறழ்ச்சி
Dry Land
புன்செய் நிலம்
Dying intestate
உயில் ஏதும் எழுதாமல் இறத்தல்
Duplicate copy
படி ஆவணம் (அ) பிரதி ஆவணம்
Encroachment
உரிமை மீறுகை(அ)ஆக்கிரமிப்பு
Encumbrance
வில்லங்கம்
Exchange deed
பரிவர்த்தனை ஆவணம்
Flat
அடுக்கி குடியிருப்பு
Guardian
காப்பாளர்
Immovable property
அசையாச் சொத்து
Inheritance
மரபு முறை இறங்குரிமை
Intestate Succession
உயிலற்ற இறங்கு நிலை
Irrevocable deed of power of alttorney
ரத்து செய்யமுடியாத அதிகார ஆவணம்
Jamabandhi
வருவாய்த் தீர்வாயம்
Land acquisition
நில எடுப்பு(அ)நில கையகப்படுத்துதல்
Land wet
நன்செய் நிலம்
Layout
நிலப் பகுப்பு
Lease hold property
குத்தகைச் சொத்து
Lease Agreement
குத்தகை ஒப்பந்தம்
Legal heirship certificate
வாரிசுரிமைச் சான்றிதழ்
Legal heirs
சட்டப்படி வாரிசுகள்
Legal opinion
சட்டக் கருத்து
Life interest
வாழ்நாள் உரிமை
Lease
குத்தகை
Lease deed
குத்தகை ஆவணம்
Memorandum
உறுதிக் குறிப்பு
Minor
இளவர்
Minor's interest
இளவர் உரிமை
Movable property
அசையும் சொத்து
Natural guardian
இயற்கையான காப்பாளர்
Notary public
சான்று உருதி அதிகாரி
Official liquidator
நிறுவனக் கலைப்பு அலுவலர்
Original document
மூல ஆவணம்
Order of probate
உயிலின் மூல மெய்ப்பிதழ்
Ownership
உரிமை
Partnership firm
கூட்டாண்மை நிறுவனம்
Partners
கூட்டாளிகள்
Parent document
தாய் ஆவணம்
Possession
உடமை
Principle
முதல்வர்
Ratification deed
பின்னேற்பு ஆவணம்(அ)சம்மதப் பத்திரம்
Rectification deed
பிழைத்திருத்தல் ஆவணம்(அ)சம்மதப்
பத்திரம்
Release deed
விடுதலை ஆவணம்
Rental agreement
வாடகை ஒப்பந்தம்
Sale deed
விற்பனை ஆவணம்
Sale agreement
விற்பனை ஒப்பந்தம்
Self acquired property
சுய சம்பாத்திய சொத்து
Settlement deed
அறுதி ஆவணம்
Specific performance
ஏற்றது ஆற்றுதல் குறித்தவகை நிறைவேற்றம்
Succession certificate
இறங்குரிமை சான்றிதழ் (அ)
வாரிசுரிமைச் சான்றிதழ்
Survey
புல அளவை
Survey number
புல எண்
Will
உயில்
Wakf
இஸ்லாமிய அறக்கட்டளை
Vender of purchaser
வாங்குபவர்
Voidable sale
தவிர்த்தகு வாற்பனை
Voidable
தவிர்த்தகு
Void
இல்லா நிலை
Void sale
இல்லா நிலை விற்பனை
Vendor
விற்பவர்
Village administrative officer
கிராம நிர்வாக அலுவலர்
Undivided share of land
நிலத்தில் பிரிபடாத பங்கு
Unauthorized construction
அனுமதியில்லாக் கட்டிடம்
Town survey land register
நகர நில அளவைப் பதிவேடு
Permanent land register
நிரந்தர நில அளவைப் பதிவேடு
கருத்துகள்
கருத்துரையிடுக